Category Archives: Tamil Nadu
இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசையும், ஐ.நா வையும் வலியுறுத்தி ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டம்! பாலஸ்தீனை ஆக்கிரமித்த இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் பூர்விக குடிமக்களை அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்து அகதிகளாக்கி அவர்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்து வருகிறது. கடந்த 8 ஆம் தேதி தொடங்கி தற்போது வரை 14 நாட்களாக ...